
Al Falah Nikah – Trusted Islamic Matrimony ServiceUnder the Guidance and Support of Esteemed Islamic Scholars Moulana Moulavi K. Mohamed Azarudheen Kashifi Chief Imam, Masjid-e-Mamoor Town Juma Masjid, Chengalpattu Secretary, Jamathul Ulama Sabai, Chengalpattu & Kanchipuram DistrictHaji U. Mohamed Riyas Secretary, Masjid-e-Mamoor Town Juma Masjid, Chengalpattu
அல்லாஹ்வின் பேரருளால், பல ஆண்டுகளாக நல்ல இஸ்லாமிய வரன்களை பார்த்துக்கொடுத்து குடும்பங்களுக்கு சேவை செய்து வருகிறோம்.தற்போது, இந்த சேவையை மேலும் விரிவுபடுத்தி, அதிகமான மக்கள் பயனடையும் வகையில் "Al Falah Nikah" என்ற இணையதளத்தை தொடங்கியுள்ளோம். இஸ்லாமிய மதிப்புகள், நல்லொழுக்கம், குடும்ப ஒற்றுமை மற்றும் பரஸ்பர புரிதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மணமகன் மற்றும் மணமகளை இணைப்பதே எங்கள் நோக்கமாகும்.இச்சேவையை முழுமையான இறைநம்பிக்கையுடனும், சமூகப் பொறுப்புணர்வுடனும் செய்து வருகிறோம்.அல்லாஹ் நமது இந்த சிறிய சேவையை கபூல் செய்து, இதன் மூலம் பல குடும்பங்களுக்கு நன்மையையும், நல்ல திருமண வாழ்வையும் வழங்குவானாக! ஆமீன்.
By the grace of Allah (SWT), we have been helping families find suitable and righteous marriage alliances for many years. With the growing need for a trusted and Islamic matrimonial platform, we have now launched Al Falah Nikah to extend this service to a wider community.Our goal is to connect brides and grooms based on Islamic values, good character, family compatibility, and mutual understanding while maintaining privacy, dignity, and trust throughout the process.We strive to make the search for a life partner easier, safer, and more beneficial for the Muslim community, following the teachings of the Qur'an and Sunnah.
- Clear, Friendly Communication
- Quick and Reliable Support
- Personalised Experience
We write rarely, but only the best content.
Please check your email for a confirmation email.
Only once you've confirmed your email will you be subscribed to our newsletter.